உள்ளூர் செய்திகள்

28ல் மின்நிறுத்தம்

முதலிபாளையம் துணை மின் நிலையம் காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை முதலிபாளையம், நல்லுார், பலவஞ்சிபாளையம், சிட்கோ, பொன்னாபுரம், பூலுவபட்டி, பாரப்பாளையம், செட்டிபாளையம், மண்ணரை, சாணார்பாளையம், ஆர்.வி.இ., நகர், பிரபுநகர், மணியகாரன்பாளையம், பெரியபாளையம், விஜயாபுரம், மானுார், கோல்டன்நகர், கூலிபாளையம் மற்றும் செவந்தம்பாளையம் பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி