உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுவன் மீது பாய்ந்த போக்சோ

சிறுவன் மீது பாய்ந்த போக்சோ

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர், 14 வயது சிறுவன்; தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ