உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் பரிசளிப்பு விழா; கலை நிகழ்ச்சிகள் அசத்தல்

பள்ளியில் பரிசளிப்பு விழா; கலை நிகழ்ச்சிகள் அசத்தல்

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவையொட்டி, நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் ரவீந்திரன் பரிசுகளை வழங்கினார்.மாணவர்களின் சிலம்பாட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் பள்ளி நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், பள்ளி முதல்வர் கவிப்ரியா பாராட்டுதெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை