மேலும் செய்திகள்
ஆபத்தான மின் ஒயர்கள் ஏ.டி.எம்.,மில் அச்சம்
04-Feb-2025
அவிநாசி; அவிநாசி, திருப்பூர் ரோடு, கைகாட்டிப்புதுார், ராணி பில்டிங்கில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். வங்கி மண்டலமேலாளர் (சென்னை) மஹேந்தர், கோவை வட்டார தலைவர் மீராபாய், கிளை மேலாளர் ரவிசங்கர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
04-Feb-2025