உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் வழித்தடம் மாற்றம்  

ரயில் வழித்தடம் மாற்றம்  

சேலம் கோட்டத்தில், பல்வேறு பகுதியில் பொறியியல் மேலாண்மை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண்:13352), எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) ஆகிய இரண்டு ரயில்களும், நாளை (18ம் தேதி), வரும் 25 மற்றும், 27ம் தேதி, பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வழித்தடத்தில் இயங்கும்; வழக்கமான வழித்தடமான கோவை ஜங்ஷனுக்கு செல்லாது; போத்தனுார் - இருகூர் வழியில் இவ்விரு ரயில்களும் பயணிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ