| ADDED : அக் 09, 2024 12:29 AM
திருப்பூர் : தமிழகத்தில், வட கிழக்குப்பருவ மழை பரவலாக பெய்ய துவங்கிய நிலையில், திருப்பூரிலும் அவ்வப்போது வெயில், மழை என மாறி, மாறி வானிலை தென்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி, கடந்த இரு வாரமாக அதிகபட்ச வெப்பநிலை, 35 முதல், 36 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை, 23 முதல், 25 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட வானிலையில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுடுகிறது; அலுவலகம், கல்லுாரி செல்லும் பெண்கள் பலர், வெயில், மழைக்கு குடை பயன்படுத்துகின்றனர். இரவில், மழை வெளுத்து வாங்குகிறது. சில நேரங்களில், புழுக்கமும் அதிகரித்திருக்கிறது. மாறுபட்ட வானிலையில், அதற்கேற்ப, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர்.
விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம். மகாவிஷ்ணு கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராக இருந்து, குடையுடன் மகாபலி சக்ரவர்த்திக்கு காட்சியளித்து, ஆட்கொண்டார்.
இது திருமாலின் இரண்டாவது அவதாரம். ஹிந்து சாஸ்திரங்களின்படி, தேவர்களும் அசுரர்களும் அழியாத அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை (சமுத்திர மைந்தன்) கரைக்க உதவ, திருமால் இந்த அவதாரத்தை எடுத்தார்.
இது விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். இவரது காலம் திரேத யுகம். பரசு என்றால் கோடாரி என்று பொருள். கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து கோடாரியை பெற்றதால், பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.
மகா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம். விஷ்ணு ஒரு 'பன்றி' உருவம் கொண்டு இரண்டு தந்தங்களுடன் பிறந்தார். அரக்கனை கொன்ற பிறகு தன் தந்தங்களால் இவ்வுலகை உயர்த்தினார்.