உள்ளூர் செய்திகள்

ரம்ஜான் தொழுகை

தாராபுரம்:ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, தாராபுரம் ஜின்னா மைதானத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில், நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். இதேபோல் பெரிய கடை வீதி பள்ளிவாசல், சொக்கநாதபா-ளையம், காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மசூதி-களில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை