உள்ளூர் செய்திகள்

 ரவுண்டானா தேவை

உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில், முக்கோணம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு ஆனைமலை ரோடும் சந்திக்கிறது. எனவே, இந்த ரோட்டில் பொள்ளாச்சியிலிருந்து உடுமலை நோக்கியும், உடுமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கியும் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்தை தடுக்கவும், ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை