மேலும் செய்திகள்
மருதமலை உண்டியலில் ரூ.91.70 லட்சம் காணிக்கை
07-Mar-2025
அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுார் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், தக்கார் சபரீஷ்குமார், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தம் 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 805 ரூபாய், 76 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
07-Mar-2025