வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இது போன்று செய்வதற்க்கு தொங்கிடலாம்.
லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவன் அந்த லஞ்ச பணத்தை வட்டியும் முதலும் எப்படி எடுப்பது? இப்படித்தான் . சஸ்பெண்ட் பண்ணினாலும் ஆறு மாதத்தில் வேலைக்கு வந்திருவான். அத்தோடு பதவி உயர்வும் கொடுக்கும் இந்த அரசு.
லஞ்சம் கொடுக்காமல் பியூஸ் வயர் கூட மாற்ற முடியாது என்பது தான் தமிழ் நாட்டு மின்சார வாரியத்தின் அடிப்படை கோட்பாடு
யுவர் ஹானர், லட்சங்களில் அல்லாது, வெறும் 15000 மட்டுமே லஞ்சம் வாங்கி , லஞ்சம் பெறுவது/ கொடுப்பது என்கிற சமூக அமைப்பையே கேவலப்படுத்தியதால் , மிக கடுமையான தண்டனை , உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பாருங்கள்
₹15000 பணம் கொடுத்து தினமலரில் விளம்பரம் கொடுத்தால் கூட இவ்வளவு அதிக இடத்தில் செய்தி கிடைத்து இருக்காது. தினமலரின் பெருந்தன்மைக்கு பாராட்டுகள்.
ரொம்ப பெருந்தன்மை சார்
மலை முழுங்கி என்கிறார்களே அவர் இது தானோ?
இவர் இப்படி சம்பாதித்த பணத்தில் இவரது குடும்பமும் எப்படி ஆகியிருக்கும் ?
நாட்டு நடப்பு எல்லாம் பார்த்து கேட்டு அறிந்து நடக்கமாட்டார்களா ? லஞ்சம் வாங்குவதுகூட மது குடிப்பது போன்றுதான் .இவன் விட்டாலும் அது இவனை விடாது .
மொது மக்கள் சேவையில் மிகவும் சிறப்பாகப் பணி செய்யும் தினமலருக்கு வாழ்த்துக்கள் இவ்வாரு லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைதாகும் லஞ்சப் பேய்கள் அதற்குப் பின் என்ன பின் விளைவுகளுக்கு உள்ளாகிறான்கள்? வேலையில் இருந்து நீக்கப்படுகிறான்களா? அல்லது வழக்கம் போல "மன்னிப்போம் மறப்போம்" பாட்டுத்தானா? கைதிற்குப் பின் என்ன நடக்கிறது எம்பதைக் கொஞ்சம் விசாரித்து அதையும் கொஞ்ச காலத்திற்கு வெளியிட்டு உதவ வேண்டும் அப்போதுதான் இவன்களுக்கு ஒரு நல்ல "விளம்பரம்" செய்து, பொது வெளியில் தலைகாட்ட முடியாத நிலைக்குத் தள்ள முடியும்