உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.23.65 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.23.65 லட்சத்துக்கு எள் விற்பனை

ஈரோடு: சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 228 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. கருப்பு ரகம் கிலோ, 99.63 ரூபாய் முதல், 160.29 ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 96.62 ரூபாய் முதல், 156.90 ரூபாய் வரை விற்பனையா-னது. மொத்தம், 16,960 கிலோ எள், 23.௬௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி