உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு

விற்பனை அதிகரிப்பு எலுமிச்சை விலை உயர்வு

திருப்பூர்: ஒட்டன்சத்திரம், பழநி, திண்டுக்கல், புளியங்குடி உள்ளிட்ட பகுதி களில் இருந்து எலுமிச்சைகள், திருப்பூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.சில நாட்களுக்கு முன், கிலோ, 70 - 90 ரூபாய்க்கு விற்று வந்த எலுமிச்சை, தற்போது, விற்பனை அதிகரிப்பால் விலை உயர்த்தப் பட்டுள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கிலோ, 100 - 140 ரூபாயாக உயர்ந்துள்ளது. சிறிய பழம், ஐந்து முதல் ஏழு ரூபாய், பெரிய பழம், எட்டு முதல் பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ