உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆரிக்கவுண்டன்பாளையத்தில், வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில், 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. வி.எஸ்., பிரமோட்டர்ஸ் நிர்வாகிகள், நம்பியாம்பாளையம் ஊராட்சி தலைவர், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், களம் அறக்கட்டளை, பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !