உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சத்யசாய் பஜன் நிகழ்ச்சி

 சத்யசாய் பஜன் நிகழ்ச்சி

உடுமலை; சாய்பாபா நுாறாவது பிறந்தநாளையொட்டி உடுமலை சத்யசாய் சேவா நிறுவனத்தின் சார்பில் 108 பஜன் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை சத்ய சாய் சேவா நிறுவனத்தின் சார்பில் சாய்பாபாவின் நுாறாவது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. உடுமலை அருகே டி.வி., பட்டினத்தில் உள்ள சத்யசாய் மந்திரில், 100 சாய் பஜனைகள் பாடும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பஜன் நிகழ்ச்சி காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை வரை நடந்தது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளானவர்கள் பஜனையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை