உள்ளூர் செய்திகள்

சாரல்: திருப்பூர்

ஈரோடு ரயில்வே ஜங்ஷனில், தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், திருச்சி – பாலக்காடு ரயில், நாளை (13ம் தேதி) மற்றும், 15ம் தேதி, ஈரோடு ஜங்ஷனில் நிறுத்தப்படும். தண்டவாள பணி முடிந்த பின், ஈரோட்டில் இருந்து ஊத்துக்குளி, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு செல்லும். 32/21 மிதமான மேகமூட்டம் காணப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !