உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடையடைப்பு: த.மா.கா., ஆதரவு

கடையடைப்பு: த.மா.கா., ஆதரவு

திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா., தலைவர் ரவிக்குமார் அறிக்கை: திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு திரும்பப் பெறக் கோரி, வியாபாரிகள் சங்கத்தினர் வரும், 18ம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு த.மா.கா., முழு ஆதரவு தெரிவிக்கிறது. இதில் த.மா.கா., பங்கேற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ