உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறுமைய சதுரங்க போட்டி முருகு மெட்ரிக் பள்ளி அசத்தல்

குறுமைய சதுரங்க போட்டி முருகு மெட்ரிக் பள்ளி அசத்தல்

திருப்பூர் : ஊத்துக்குளியில் நடந்த குறுமைய சதுரங்க போட்டியில் முருகு மெட்ரிக் பள்ளி அசத்தியது.ஊத்துக்குளி குறுமைய சதுரங்க போட்டி ஸ்ரீ குமரன் பள்ளியில் நடந்தது. ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதில், முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள்கலந்து கொண்டு அசத்தினர். 11 வயது பிரிவில், தீக் ஷா முதலிடம், கனிகாஸ்ரீ மூன்றாமிடம்; 14 வயது பிரிவில் தக் ஷன் முதலிடம், பெரியநாயகி மூன்றாமிடம், 17 வயது பிரிவில், ஹாசினி, குமரன் முதலிடம், சவுமியா தேவி இரண்டாமிடம் பிடித்து வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் பசுபதி மற்றும் பள்ளி முதல்வர் சசிகலா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை