மேலும் செய்திகள்
பாரதி மெட்ரிக் பள்ளி தடகளத்தில் சாம்பியன்
09-Aug-2025
திருப்பூர்; அவிநாசி குறுமைய தடகள போட்டியில், பங்கேற்ற முருகு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். மொத்தமாக, 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 15 வெண்கல பதக்கம் வென்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவன் தருண், 14 வயது பிரிவிலும், 19வயது பிரிவில் வினய் தனிநபர் பிரிவில் சாம்பியன் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்றவர்கள், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராமசந்திர, ஸ்ரீராம்சுரத்தை பள்ளி தாளாளர் பசுபதி, சசிகலா ஆகியோர் பாராட்டினர்.
09-Aug-2025