உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குத்துச்சண்டை போட்டியில் எஸ்.கே.எல். பள்ளி சாதனை

 குத்துச்சண்டை போட்டியில் எஸ்.கே.எல். பள்ளி சாதனை

திருப்பூர்: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் எஸ்.கே.எல். பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் 13 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் பிரபு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை