உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எஸ்.கே.எல்., பள்ளி விளையாட்டு விழா

எஸ்.கே.எல்., பள்ளி விளையாட்டு விழா

திருப்பூர்: அவிநாசி, பழங்கரை, பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு விழா நடந்தது. மாணவ, மாணவியரின் அணிவகுப்பு தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பள்ளி தாளாளர் ராதாமணி, பள்ளி செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி, துணை முதல்வர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ