அரசு மானியத்துடன் சோலார் நிறுவ ஸ்கை பவர் திருப்பூர் அழைப்பு
திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதி மக்களுக்கு, தரமான சோலார் கட்டமைப்பு நிறுவி, அதிகபட்ச வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக திகழ்கிறது 'ஸ்கை பவர் திருப்பூர்' நிறுவனம்.திருப்பூரில், 2007ம் ஆண்டு முதல், யு.பி.எஸ்., - பேட்டரி, சோலார் என, முன்னணி நிறுவனங்களின் வினியோகஸ்தராக இருக்கிறது, 'ஸ்கை பவர் திருப்பூர்' நிறுவனம். பிரதமரின், 'பி.எம். சூர்யகர்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலேயே அதிகபட்ச வாடிக்கையாளருக்கு, சோலார் கட்டமைப்பு அமைத்து கொடுத்த முதன்மை நிறுவனம் என்ற பாராட்டுகளையும் குவித்திருக்கிறது.'ஸ்கை பைவர் திருப்பூர்' நிறுவன உரிமையாளர் பிரகாஷ் கூறியதாவது:'பிரதமர் சூர்ய கர்' திட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் அதிக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த முதன்மை நிறுவனமாக, 'ஸ்கை பவர் திருப்பூர்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விற்பனைக்கு பிறகும், சோலார் கட்டமைப்புக்கு, தொடர்ந்து சேவை அளித்து வருகிறோம்.எங்களது விற்பனை பொருட்களுக்கு, 10 ஆண்டுகள் வரை 'வாரண்டி' சலுகையும் வழங்கி வருகிறோம். அரசு திட்டத்தில், 78 ஆயிரம் ரூபாய் மானியம் பெற்றுத்தருகிறோம். முன்னணி வங்கிகளிடம், 7 சதவீத வட்டியில் சுலபமாக கடன் வசதியும் பெற்றுத் தருகிறோம்.வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு, சிறப்பான முறையில், 1 கிலோவாட் (KW) முதல் 999 கிலோவாட் வரை, சேலார் அமைத்து கொடுக்கிறோம். அதானி, வாரி, மைக்ரோடெக், லுாமினஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களின் வினியோகஸ்தராக இருக்கிறோம்.அரசு மானியத்துடன் சோலார் அமைத்தால், வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் விவரங்களுக்கு, gmail.comஎன்ற இணையதள முகவரியிலும், 90420 44430 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.