மேலும் செய்திகள்
கிட்ஸ் கிளப் பள்ளியில் பெற்றோருக்கு விளையாட்டு
02-Sep-2025
திருப்பூர்; முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி உடுமலையில் நடந்தது. இதில், கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் அணி பங்கேற்று வென்றனர். மாணவர் ஷியாம் ராஸ்வந்த் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார். மாநில போட்டி வேலுாரில் உள்ள அண்ணா மைதானத்தில் நடக்கிறது. தேர்வு பெற்ற பள்ளி மாணவனை, கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கார்த்தி, தாளாளர் வினோதினி, செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா, பள்ளி முதல்வர் உட்பட பலரும் வாழ்த்தினர்.
02-Sep-2025