உள்ளூர் செய்திகள்

மாணவன் தற்கொலை

காங்கயம் : காங்கயம், எருக்கலம்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தரணிஷ், 16; திருப்பூர் கணக்கம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் இவரை பத்தாம் வகுப்பு படிப்பதற்காக பெற்றோர் சேர்த்தனர். விடுதியில் தங்கி படிக்க வேண்டியிருந்தது. நேற்று பள்ளி துவங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை