உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் கணித கண்காட்சி; மாணவர்கள் அசத்தல்

பள்ளியில் கணித கண்காட்சி; மாணவர்கள் அசத்தல்

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணித கண்காட்சி நடந்தது.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கணித தினத்தையொட்டி சிறப்பு கணித கண்காட்சி நடந்தது. கண்காட்சியில், 80 மாணவர்கள் பங்கேற்றனர்.கணிதம் சார்ந்த பல்வேறு படைப்புகள், கணித இயங்குநிலை, இந்திய மாதிரி திட்டம், பல்வேறு விதமான கணித செயல்திட்டம் குறித்தும் படைப்புகளை மாணவர்கள் காட்சிபடுத்தினர்.கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை