உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சார் பதிவாளர் பொறுப்பேற்பு

சார் பதிவாளர் பொறுப்பேற்பு

திருப்பூர்; காங்கயத்தில் சார்-பதிவாளராக பணியாற்றி வந்த சிவக்குமார் கணியூருக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் இணை சார்-பதிவாளராக இருந்த தாராபுரத்தை சேர்ந்த செல்வராஜ் காங்கயம் சார்-பதிவாளராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை