உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடையடைப்புக்கு ஆதரவு

கடையடைப்புக்கு ஆதரவு

திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் ராஜசேகர் தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சி.செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சொத்து வரி உயர்வு, வாடகைக்கு ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றை கண்டித்து, அனைத்து சங்கங்களும் இணைந்து வரும் 18ம் தேதி அழைப்பு விடுத்துள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு, முழு ஆதரவு தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ