மேலும் செய்திகள்
மாடு வரத்து குறைவு
08-Apr-2025
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோட்டில் சுப்ரீம் மொபைல்ஸ் கிளை புதுப் பொலிவுடன் நாளை திறப்பு விழா நடைபெறவுள்ளது.இது குறித்து, அதன் கிளை மேலாளர் சங்கர் நாராயணன், பகுதி விற்பனை மேலாளர் வருண் கூறியதாவது:தாராபுரம் ரோடு கிளை, புதுப்பொலிவுடன் நாளை திறப்பு விழா நடக்கிறது. சிறப்பு சலுகையாக, மே 1ம் தேதி முதல் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஸ்லோகன் போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த ஸ்லோகன் அமைத்த வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஏசி, ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், தங்க நாணயம், கிரைண்டர், மிக்சி, இண்டக்சன் ஸ்டவ், ஸ்மார்ட் போன் என பரிசளிக்கப்படும்.பத்தாயிரம் ரூபாய் மொபைல் போனுக்கு 2 ஆயிரம் மதிப்புள்ள பவர் பேங்க் 499 ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் வரை போனுக்கு 2,499 ரூபாய் மதிப்பு இயர் பட்ஸ், 599 ரூபாய், அதேபோல், 30 ஆயிரம் ரூபாய் போனுக்கு, 3 ஆயிரம் மதிப்புள்ள பார் ஸ்பீக்கர் 749 ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் போனுக்கு, 5,999 ரூபாய் ஸ்மார்ட் வாட்ச், 849 ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் போனுக்கு 10,990 மதிப்புள்ள, 20 வாட்ஸ் பார் ஸ்பீக்கர் 1,299 ரூபாய்க்கும் வழங்கப்படும்.ஒரு ரூபாய் முன் பணம் செலுத்தி ஸ்மார்ட் போன் எளிய தவணைக்கு வாங்கலாம். ஐபோன், 4 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், சாம்சங் போன்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை அப் கிரேட் ஆபர் சலுகையும் உள்ளது.'ஏசி' வகைகள், ஜீரோ டவுன் பேமண்ட், கேஷ் பேக் ஆபர், மாத தவணை, 990 ரூபாய் முதல் உள்ளது. கூடுதல் விவரம் பெற, 98587 98587 என்ற எண்ணுக்கு 'ஹாய்' மெசேஜ் அனுப்பி தகவல் பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
08-Apr-2025