உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம்ஆன்மிக சொற்பொழிவுகாயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். சொற்பொழிவாளர்: வேளுக்குடி கிருஷ்ணன், மாலை 6:30 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜைஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். கோ பூஜை - காலை, 6:30 மணி. விநாயகர், பரிவார மூர்த்தி அபிேஷகம், அம்பாள் ேஹாமம், அபிேஷகம் - காலை 6:45 முதல், 8:30 மணி வரை. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் - மாலை 6:30 மணி.* அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.* ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். மாலை, 6:00 மணி.* ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி. பொதுகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.கும்மியாட்ட பயிற்சிவள்ளி கும்மியாட்ட பயிற்சி, மும்மூர்த்தி நகர், டீச்சர்ஸ் காலனி, திருப்பூர். ஏற்பாடு: காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை. மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை