உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் nதொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.பொங்கல் திருவிழாஸ்ரீ வேம்புநாத கணபதி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத, ஸ்ரீ வேம்புநாத பெருமாள் கோவில், ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். மறுபூஜை - காலை 10:00 மணி. வீரமாத்தியம்மன் பொங்கல் - மதியம் 12:00 மணி.பிரம்மோற்சவம்விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் பரம்பரை அறக்கட்டளை. ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் திருவீதி உலா - இரவு 8:00 மணி.சிறப்பு அன்னதானம்ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.தொடர் போராட்டம்ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம், எளச்சிபாளையம். ஏற்பாடு: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.n விளையாட்டு nமாவட்ட கூடைப்பந்துபதிநான்கு மற்றும், 17 வயது பிரிவினருக்கான மாவட்ட மாணவியர் கூடைப்பந்து போட்டி, பில்டர் இன்ஜினியரிங் கல்லுாரி, நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை, 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !