மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
22-Dec-2024
n ஆன்மிகம் nபாலாலய பூஜைமூன்றாவது கும்பாபிேஷக விழாவுக்கான பாலாலய பூஜை, ஸ்ரீ தேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ நிவாஸப் பெருமாள் கோவில், நாரணாபுரம், பல்லடம். காலை 6:00 மணி.ராப்பத்து உற்சவம்ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருவாய்மொழித் திருநாள் சாற்று முறை, ஆழ்வார் மோட்சம், ராபத்து பூஜை நிறைவு - இரவு, 7:00 மணி.சிறப்பு பூஜைமுத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம். தேய்பிறை சஷ்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை - மாலை 5:30 மணி.கும்பாபிேஷக விழாஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், பாரவலசு, மரவபாளையம், காங்கயம். கணபதி ேஹாமம், மகாலட்சுமி, நவகிரக ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. விமான கோபுர கலசம் வைத்தல் - 9:00 மணி. தீர்த்தம், முளைப்பாலிகை அழைத்து வருதல் - 10:00 மணி. மிருத்யுசங்கிரஹணம், கும்ப அலங்காரம் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை - இரவு 8:00 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு 9:00 மணி.n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், ஸ்ரீ ஆறுபடை முருகன், ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவில், அலகுமலை. ஏற்பாடு: திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை. விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை ஆரம்பம், 1008 சங்கு ஆவாஹனம், மங்கள மகா பூர்ணாகுதி - காலை 7:15 மணி. கன்யா, சுமங்கலி பிரார்த்தனை - 10:30 மணி. சுவாமிக்கு மகா அபிேஷகம், 1008 சங்காபிேஷகம், அலங்காரம் - 11:00 மணி. தங்கத்தேர் புறப்பாடு, மகா தீபாராதனை, அன்னதானம் - மதியம் 12:30 மணி.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.பயிற்சி முகாம்சைவசித்தாந்த பயிற்சி முகாம், திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த பயிற்சி மையம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.n பொது nஇலவச இருதய சிகிச்சை முகாம்திருப்பூர் செஸ்ட் அண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 60 அடி ரோடு, குமரானந்தபுரம் மெயின் வீதி, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.கண் சிகிச்சை முகாம்இலவச கண் சிகிச்சை முகாம், லயன்ஸ் சங்கம், டவுன் ஹால் ஸ்டாப் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அன்னை அசோசியேட்ஸ். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.அலுவலக திறப்பு விழாமுன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெ., மாளிகை திறப்பு விழா, அண்ணா நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நெருப்பெரிச்சல் பகுதி, மூன்றாவது வட்ட கழகம். காலை 9:00 மணி.n விளையாட்டு nகிரிக்கெட் போட்டிடி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஓயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி. பரிசளிப்பு விழா - மாலை 5:00 மணி. பங்கேற்பு: முன்னாள் கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதரன்ஸ்ரீராம்.
22-Dec-2024