இன்று இனிதாக-திருப்பூர்
n ஆன்மிகம் nசிறப்பு வழிபாடுதேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு, கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.திருக்கல்யாண உற்சவம்ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, ஸ்ரீ கொடுங்கலுார் பகவதி அம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். கொடியேற்றம் - காலை 6:00 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை - மதியம் 12:00 மணி. பாலாஜி நகர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீ பகவதி அம்மன் எழுந்தருளி அம்மை அழைத்து வருதல் - மாலை 5:00 மணி. பெருஞ்சலங்கை ஆட்டம் - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப் பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.n பொது nமருத்துவ முகாம்மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.உரையரங்கம்'கதைப்போமா' எனும் தலைப்பில், சிறப்பு உரையரங்கம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் உயராய்வுத்துறை. பங்கேற்பு: பேரூர், சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லுாரி உதவி பேராசிரியர் தனப்பிரியா. மதியம், 12:01 மணி.மாணவருக்கான போட்டிமேல்நிலைப் பள்ளி மாணவருக்கான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.கருத்தரங்கம்'வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் வளர்ந்து வரும் பாதை' எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம், பொன் விழா அரங்கம், செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.வாசிப்பு இயக்கம்புத்தக திருவிழாவை முன்னிட்டு வாசிப்பு இயக்கம் துவக்கம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.