உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்...

இன்று இனிதாக: திருப்பூர்...

n ஆன்மிகம் nமண்டல பூஜைஅபிஷேகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிஷேகபுரம், மேற்குப்பதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 9:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.n ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். காலை, 6:00 மணி.n ஸ்ரீ தேவி பூமா தேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்தி நகர், பொங்கலுார். காலை, 6:00 மணி.n விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. காலை, 7:00 மணி.n குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை, 7:00 மணி. வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை, 6:00 மணி.n பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை.மிலாடி நபி ஊர்வலம்திருப்பூர் பெரியபள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சி.டி.சி., பஸ் ஸ்டாப் வரை, திருப்பூர். காலை, 9:00 மணி.n பொது nரத்த தான முகாம்பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தான முகாம், டே மூன் ரெஸ்டாரன்ட், திருமுருகன்பூண்டி. பங்கேற்பு: மத்திய இணை அமைச்சர் முருகன். காலை, 10:00 மணி.முப்பெரும் விழாகீதா மஹால், பத்ரகாளியம்மன் கோவில் எதிரில், சேவூர். காலை, 10:15 மணி.n விளையாட்டு nமுதல்வர் கோப்பைக்கான கபடி போட்டிகாயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பூர் பிரிவு மற்றும் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம். காலை, 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை