மேலும் செய்திகள்
மாநில கலைத்திருவிழா; ஜெய்வாபாய் பள்ளி முதலிடம்
09-Jan-2025
ஒசூரில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில், அவிநாசி செயின்ட் தாமஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். பென்சிங் டீம் 19 வயதுக்குட்பட்டோருக்கான சபரி பிரிவில், மாணவிகள் தனலட்சுமி, சாதனா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, உடற்கல்வி ஆசிரியர் கேத்ரின் ஆகியோர் பாராட்டினர்.
09-Jan-2025