உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்

வரும் 22ல் தமிழிசைச்சங்க இன்னிசை குழு அரங்கேற்றம்

உடுமலை; உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், மல்லிகை இன்னிசைக்குழு அரங்கேற்றம், வரும் 22ம் தேதி நடக்கிறது.உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் இசைக்கலைஞர்களை இணைத்து, மல்லிகை இன்னிசைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இக்குழுவினரின், முதல் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேற்றம், வரும், 22ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில் நடக்கிறது.இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் பங்கேற்குமாறு, உடுமலை தமிழிசைச்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை