உள்ளூர் செய்திகள்

கோவில் ஆண்டு விழா

காரணம்பேட்டை - திருச்சி ரோட்டில் கூப்பிடு விநாயகர் கோவில் உள்ளது. இதன் 52வது ஆண்டு விழா முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. லட்சுமி மில் தொழிலாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை சரக முன்னாள் ஐ.ஜி., பாரி துவங்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை