உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்

கொங்கு பள்ளி வளாகத்தில் கோவில் கும்பாபிேஷகம்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வித்யா கணபதி கோவில் மகா கும்பாபிேஷக விழா, நடந்தது.விழாவுக்கு, பள்ளி தாளாளர் சண்முகம், தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சக்தி வேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர். கொங்கு வேளாளர் பள்ளி, விவேகானந்தா பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், நவா சி.பி.எஸ்.இ., பள்ளி, நவா கல்லுாரி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை