மேலும் செய்திகள்
மாவட்டத்தில் தொடரும் பருவமழை
10-Oct-2024
தொடரும் மழை; சுடாத சூரியன்
07-Oct-2024
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரையில், 18.85 மி.மீ., சராசரி மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, திருப்பூர் அவிநாசி ரோடு, கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் (வடக்கு), 96 மி.மீ., தெற்கு தாலுாகா அலுவலக பகுதியில், 65 மி.மீ., மி.மீ., மழை பதிவாகியுள்ளது.சற்று குறைந்து, திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில், 58 மி.மீ., பல்லடம் ரோடு, கலெக்டர் அலுவலக பகுதியில், 62 மி.மீ., காங்கயம் தாலுாகாவில், 37.60 மி.மீ., அவிநாசி தாலுாகாவில், 17 மி.மீ., மழை பதிவானது. அதே நேரம், தாராபுரம் சுற்றுவட்டாரத்துக்கு உட்பட்ட, தாராபுரம் தாலுகா, குண்டடம், உப்பாறு அணை மற்றும் திருமூர்த்தி அணை, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் மழைப்பொழிவு இல்லை. அமராவதி அணை பகுதி, வெள்ளகோவில், வட்டமலைக்கரை ஒடை, மூலனுார், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச மழையே பதிவாகியுள்ளது.
10-Oct-2024
07-Oct-2024