மேலும் செய்திகள்
கரூர் அருகே தீப்பிடித்துஎரிந்த எலக்ட்ரானிக் பைக்
16-Mar-2025
திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகரில் தென்னை மரம் மீது இடி விழுந்து எரிந்தது. இதுபோன்று ஆங்காங்கே சில இடங்களில் இடி விழுந்துள்ளது. வருவாய்த்துறையினர் ஒவ்வொரு பகுதியிலும் மழை சேதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
16-Mar-2025