தேசத்தின் மகிழ்ச்சி
வித்தியாசமான எண்ணங்கள் மற்றும் ஆற்றல்களை உள்ளடக்கியவர்கள் குழந்தைகள். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவ., 14ம் தேதி, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. புன்னகை மாறா இன்முகம் கொண்ட குழந்தைகளுக்காக, குழந்தைகள் - மாணவ, மாணவியர் சார்ந்த செய்திகள் இங்கே இடம்பெற்றுள்ளன.குட்டீஸின் ரோஜா முகங்கள் சிந்தும் புன்னகை தேசத்தின் மகிழ்ச்சிக்கானஅச்சாரம் அல்லவா!