மேலும் செய்திகள்
யுவா கோப்பை கால்பந்து; விவேகம் பள்ளி வெற்றி
17-Sep-2025
திருப்பூர்:ஈரோட்டில் 'நந்தா கல்வி நிறுவனங்கள் - நந்தா விபா யோகா உற்சவ் - 2.0' - தேசிய அளவிலான யோகா போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற திருப்பூர் பப்ளிக் மெட்ரிக் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி தியா கார்த்தி முதலிடம் பெற்று, 10000 ரூபாய் ரொக்கப்பரிசை வென்றார். பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் உமாதேவி, முதல்வர் யமுனா, யோகா ஆசிரியர் கவியரசுஆகியோர் தியா கார்த்தியை பாராட்டினர்.
17-Sep-2025