உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக- திருப்பூர்

இன்று இனிதாக- திருப்பூர்

n ஆன்மிகம் nசிறப்பு அபிேஷகம்புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு அபிேஷகம் துவக்கம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி முதல்.மழை வேண்டி பிரார்த்தனைமேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், ஒம்சக்தி கோவில் வீதி, பிரிட்ஜ்வே காலனி விரிவு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. கலச விளக்கு வேள்வி - காலை 10:00 மணி. திருநீலகண்டபுரம் ஸ்ரீ ஈஸ்வரன் கோவிலில் இருந்து மழை வேண்டி முளைப்பாலிகை எடுத்தல் - மாலை 5:30 மணி.மண்டல பூஜைஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். கோ பூஜை - காலை, 6:30 மணி. விநாயகர், பரிவார மூர்த்தி அபிேஷகம், அம்பாள் ேஹாமம், அபிேஷகம் - காலை 6:45 முதல், 8:30 மணி வரை. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. லலிதா சகஸ்ரநாமமம் - மாலை 6:30 மணி.n அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.n ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். மாலை, 6:00 மணி.n ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்திநகர், பொங்கலுார். காலை, 6:00 மணி.n விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.n பொது nவேலைவாய்ப்பு முகாம்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அறை எண்:439, நான்காவது தளம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம். காலை 10:00 மணி.ஆவணப்பட வெளியீட்டு விழா'நொய்யல் அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் ஆவணப்பட வெளியீட்டு விழா, ஜிஞ்சர் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.சிறப்பு முகாம்அடையாள அட்டை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பரிசோதனை முகாம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.வழிகாட்டி கருத்தரங்கம்பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி, திருப்பூர். ஏற்பாடு: இந்தியா தொழில் கூட்டமைப்பு திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.n 'கற்பித்தல்' எனும் தலைப்பில், ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: முன்னாள் மாணவியர் அமைப்பு. காலை 9:30 மணி.தனித்திறன் போட்டிகல்லுாரி மாணவ, மாணவியருக்கான தனித்திறன் போட்டி, டெர்ப்ஸ் அகாடமி கல்லுாரி, கோவில்பாளையம், அவிநாசிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.கடன் மேளாகடன் முகாம், ஆக்ஸிஸ் வங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, பெருமாநல்லுார். காலை 10:00 மணி.n விளையாட்டு nகிரிக்கெட் போட்டிமுதல்வர் கோப்பை பொதுப்பிரிவினருக்கான கிரிக்கெட் போட்டி, டீ பப்ளிக் பள்ளி, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:00 மணி.பேட்மின்டன் போட்டிபொதுப்பிரிவுக்கான பேட்மின்டன் போட்டி, எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை