உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக(திருப்பூர்) அக்டோபர் 14

இன்று இனிதாக(திருப்பூர்) அக்டோபர் 14

ஆன்மிகம் தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமார சாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. n பொது n சிறப்பு கல்வி கடன் முகாம் மாணவ, மாணவியர் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க உதவும் சிறப்பு கல்வி கடன் முகாம், ஜெய்ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி, அவிநாசிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. சிறப்பு விற்பனை தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம், லெட்சுமி ஜூவல்லரி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர். காலை 10:00 மணி முதல். சிறப்பு முகாம் இலவச காதுகேட்கும் திறன் பரிசோதனை சிறப்பு முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்: 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி. n விளையாட்டு n டென்னிகாய்ட் போட்டி மாணவியர் டென்னிகாய்ட் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:00 மணி. குத்துச்சண்டை போட்டி மாணவ, மாணவியருக்கான குத்துச்சண்டை போட்டி, நஞ்சப்பா மாநக ராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ