உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாஸ்ரீ பூர்ண ஸ்ரீ புஷ்பகலா தேவியர் சமேத ஸ்ரீ அய்யனார் பெரியசுவாமி கோவில், சர்க்கார் பெரியபாளையம், முதலி பாளையம், திருப்பூர். மகா கண பதி யாகம், லட்சுமி யாகம், நவக்கிரக யாகம், தீர்த்த பூஜை, பூர்ணாகுதி - காலை 8:45 மணி. முளைப் பாலிகை, தீர்த்தக்குடங்கள் அழைத்து வருதல் - மாலை 4:00 மணி. முதல் கால யாக பூஜை, உபசார வழிபாடு, தீபாராதனை - மாலை 6:00 மணி.சிறப்பு பூஜைசனிக்கிழமை சிறப்பு பூஜை, ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. மாலை 6:30 மணி.தேர்த்திருவிழாஸ்ரீ விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம், மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு - காலை 10:00 மணி.மண்டல பூஜைஸ்ரீஅங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை - காலை 6:00 மணி.l சித்திவிநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், இந்திராநகர், முருங்கப்பாளையம், திருப்பூர். மண்டல பூஜை- காலை 7:00 மணி.l சிவ விஷ்ணு கோவில், தில்லை நகர், பொங்கலுார். காலை 6:30 மணி.l ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி.காலை 6:00 மணி.l ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், பாண்டியன் நகர் கிழக்கு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை 6:30 மணி.l ஸ்ரீ மகா கணபதி,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோவில், மயில்ரங்கம், சேனாபதிபாளையம், வெள்ள கோவில். காலை7:00 மணி.l ஸ்ரீ கருப்பராயன் கோவில், சுண்டக்காம்பாளையம், நம்பியாம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.பொதுமக்கள் நீதிமன்றம்'லோக் அதாலத்' மக்கள் நீதிமன்றம், மாவட்ட கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு. காலை 10:00 மணி.ரேஷன் குறைகேட்பு கூட்டம்ரேஷன் கார்டு தொடர்புடைய புகார்களை தெரிவிக்க, ரேஷன் குறைகேட்பு கூட்டம். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். ராக்கியாபாளையம், அவிநாசி, ஏரகாம்பட்டி, தாராபுரம், பாப்பினி, காங்கயம், அனுப்பட்டி, பல்லடம், செட்டிபாளையம், திருப்பூர் வடக்கு, கண்டியன் கோவில், திருப்பூர் தெற்கு, நடுப்பட்டி, ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள். காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.ரத்த தான முகாம்ஆலயா அகாடமி மாண்டிசோரி, சி.பி.எஸ்.இ., பள்ளி, ஏ.சி.எஸ்., நகர், காசிபாளையம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் பாரதி, ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.இலவச காதுபரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், எச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.கடல் கன்னி கண்காட்சிமரைன் எக்ஸ்போ - கண்காட்சி, வெளிநாட்டு கடல் கன்னிகளின் சாகசங்கள், கண்ணம்மாள் பள்ளி எதிரில், திருப்பூர் ரோடு, பல்லடம்.மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ