இன்று இனிதாக - திருப்பூர்
n ஆன்மிகம் nசங்காபிேஷக விழாஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி பூஜை, அனுக்ஞை ஜப ேஹாமம், திரவியாகுதி பூர்ணாகுதி - காலை 9:00 மணி. மகா அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம் - காலை 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி.n கார்த்திகை சோமவார பூஜை, 108 சங்காபிேஷக பூஜை, கைலாசநாதர், பெரியநாயகி அம்மன் கோவில், அலகுமலை. 108 சங்காபிேஷகம், ஸ்ரீ ருத்ர ேஹாம பூஜை - மாலை 6:30 மணி. மகா அபிேஷகம் - இரவு 7:30 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. 'ஸ்ரீ பாதுகா பட்டாபிேஷகம்' எனும் தலைப்பில் ஸ்ரீ முரளி ஜீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை 6:45 - இரவு 9:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.விழிப்புணர்வு நிகழ்ச்சிஉலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். உறுதிமொழி ஏற்பு - காலை 10:00 மணி. விழிப்புணர்வு ஊர்வலம் - காலை 10:15 மணி.மாவட்ட மாநாடுபனியன், விசைத்தறி தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, 24வது மாவட்ட மாநாடு, தேவாங்கர் திருமண மண்டபம், அவிநாசி. ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. மேற்கு ரத வீதியில் இருந்து ஊர்வலம் - மாலை 6:00 மணி. பொதுக்கூட்டம் - மாலை 6:30 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.n விளையாட்டு nமாவட்ட விளையாட்டு போட்டிஜிம்னாஸ்டிக், சைக்கிள் போட்டி, பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரி, காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ், நத்தக்காடையூர், காங்கயம். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.