உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக... திருப்பூர்

இன்று இனிதாக... திருப்பூர்

n ஆன்மிகம் nமண்டல பூஜை விழா65ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை, 10:00 மணி, சபரி மோக் ஷம் எனும் தலைப்பில்ஸ்ரீ முரளி ஸ்ரீ ராமாயண பக்தி சொற்பொழிவு - மாலை, 6:45 - இரவு, 9:00 மணி வரை.கும்பாபிஷேக விழாஸ்ரீ பொங்காளியம்மன் கோவில், என்.ஜி.ஆர்., ரோடு பல்லடம். சிவகணநாதர் வேள்வி, விசேஷ வழிபாடு, மலர் அர்ச்சனை வழிபாடு, மூலிகை வேள்வி - காலை, 8:00 முதல், 12:00 மணி வரை.பகவத் கீதைசொற்பொழிவுபழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. பங்கேற்பு: சுவாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.பொதுதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்சொத்து வரி உயர்வை கண்டித்து, தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம், மாநகராட்சி முன், திருப்பூர். மாலை, 3:00 மணி.l பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி.ஹிந்து முன்னணிஆர்ப்பாட்டம்வங்கதேச ஹிந்துக்கள் இனப்படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம், மாநகராட்சி ஆபீஸ் அருகில், திருப்பூர். காலை, 11:00 மணி. ஏற்பாடு: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு.பூமி பூஜை துவக்கம்கான்கிரீட் தரைதளம் மற்றும் மழை நீர் வடிகால் அமைத்தல், சூசையாபுரம் மேற்கு, திருப்பூர். பங்கேற்பு: எம்.எல்.ஏ., செல்வ ராஜ். காலை, 10:00 மணி.ஆலோசனை கூட்டம்திருவண்ணாமலையில் நடக்கும் உழவர் பேரியக்க மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம், முத்து ஹோண்டா ஷோரூம் பின்புறம், கோவை ரோடு, பல்லடம். காலை,10:00 மணி.யோகா மற்றும்தியான பயிற்சிபாரதி நகர் வேதாத்திரி மகரிஷி தவமையம், திருப்பூர். ஏற்பாடு: தேவராயம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. காலை, 5:00 முதல், 7:00 மணி வரை. 10:30 முதல், 12:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி