உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

 ஆன்மிகம் மார்கழி பூஜைமார்கழி சிறப்பு திருப்பள்ளியெழுச்சி - குலாலர் விநாயகர் கோவில், திருவெம்பாவை - ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பாவை - ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஈஸ்வரன் கோவில் அருகில், திருப்பூர் - அதிகாலை 5:00 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம். ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 7:00 மணி.மண்டல பூஜை விழா65 ம் ஆண்டு மண்டல பூஜை விழா, ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. திருப்பூர் கேரளா கிளப் உறப்பினர்களின் கலைநிகழ்ச்சி - மாலை 6:45 மணி. பொது துணை முதல்வருக்குவரவேற்புதுணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி, பைபாஸ் ரோடு சந்திப்பு, அவிநாசி. ஏற்பாடு: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., மற்றும் சார்பு அமைப்புகள். காலை 9:00 மணி.துணை முதல்வர்பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அன்பழகன் பிறந்த நாள் விழா, ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், திருப்பூர். காலை, 10:00 மணி. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நுாலகம் திறப்பு விழா, சூர்யா நகர், ஏ.பி.டி., ரோடு, கருவம்பாளையம். காலை 10:30 மணி. வளர்ச்சி திட்ட பணி குறித்து ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி. வடக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி, திருப்பூர். மதியம் 1:00 மணி.பயிற்சி முகாம்நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை ஆராய்ச்சி மற்றும் பல்கலை வளாகம், மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா எண்டர்டையின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை