உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக...

n ஆன்மிகம் nசிறப்பு வழிபாடுமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை, ஸ்ரீ வள்ளி நாயகி, தேவ நாயகி அம்பிகைக்கு அபிேஷகம், அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை, சிறப்பு வழிபாடு - மாலை 5:30 மணி.கும்பாபிேஷக விழாசக்திவிநாயகர், ராக்காத்தம்மன் கோவில், செங்காடு, சேவூர் ரோடு, அவிநாசி. விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், கோ பூஜை, தன பூஜை, மூல மந்திர ேஹாமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை - அதிகாலை 4:30 மணி. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - காலை 7:00 மணி. கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், மங்கள திரவியாகுதி, உபசார வழிபாடு - மாலை 5:00 மணி. சங்கமம் கலைக்குழு ஓயிலாட்டம் - இரவு 7:00 மணி.n ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மலையம்பாளையம், பல்லடம். விநாயகர் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, ஸ்ரீ மஹா கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம் - காலை 6:00 மணி. முதலாம் கால யாகசாலை த்வார மண்டப வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, திருமுறை பாராயணம், தீபாராதனை - மாலை 5:00 மணி.தைப்பூச தேர்த்திருவிழாஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. அபிேஷகம் - மதியம் 12:00 மணி, மாலை 5:00 மணி. இரவு 7:00 மணி.n வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. மகா அபிேஷகம் - காலை 7:00 மணி. மகா தீபாராதனை - 9:05 மணி. ரத ஆரோகணம் மலைத்தேர் வடம் பிடித்தல் - 10:00 மணி. மகா தரிசனம். சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வாணையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா, சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சி - இரவு 8:00 மணி.n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். மஞ்சள் நீர் உற்சவம் - காலை 9:00 மணி.n பொது nஆதார் சிறப்பு முகாம்அவிநாசி ரோட்டரி அரங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால் துறை, ரோட்டரி கிளப் ஆப் அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன். காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.ஆர்ப்பாட்டம்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ திருப்பூர் மாவட்டம். மாலை 5:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை