மேலும் செய்திகள்
இன்று இனிதாக... திருப்பூர்
26-Mar-2025
n ஆன்மிகம் nகுண்டம் திருவிழாகொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமாநல்லுார். தேர்முகூர்த்தம், ஆயக்கால் நடுதல் - காலை 9:00 மணி.மஹா சண்டி ேஹாமம்ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பிரத்யங்கிரா தேவி பீடம், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ மங்களா மஹாசண்டி ேஹாமம் - காலை 10:00 மணி.பொங்கல் பூச்சாட்டு விழாபோலீஸ் லைன் மாரியம்மன் கோவில், கோர்ட் வீதி, திருப்பூர். அபிேஷகம் - காலை 11:00 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி.n ஸ்ரீ மாரியம்மன் கோவில், சித்தம்பலம், பல்லடம். கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி. அம்மன் அபிேஷக ஆராதனை - இரவு 8:00 மணி.காமியார்த்த லட்சார்ச்சனைஒன்பதாம் ஆண்டு பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு, காமியார்த்த லட்சார்ச்சனை, ஸ்ரீ சனி சங்கடஹர அனுமன், ஸ்ரீ வானர ராஜசிம்மன் கோவில், ஓலப்பாளையம், காங்கயம். காலை 8:00 மணி.n பொது nமாநகராட்சி பட்ஜெட்2025 - 2026 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மாநகராட்சி மைய அலுவலகம், திருப்பூர். காலை 10:30 மணி.ஆண்டு விழாபள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோல்டன்நகர், கணேசபுரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.குறைகேட்பு கூட்டம்மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.முத்தமிழ் விழாஎல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: தமிழ்நாடு முற்போக்குச் சங்க எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. காலை 10:00 மணி.திறப்பு விழாநீர்மோர் பந்தல் திறப்பு விழா, பாண்டியன்நகர், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அ.ம.மு.க., காலை 10:00 மணி.பிறந்த நாள் விழாதமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., மாணிக்காபுரம் ரோடு - மாலை 6:00 மணி. அண்ணா நகர் - இரவு 7:00 மணி.தெருமுனை பொதுக்கூட்டம்குற்றச் செயல்கள் தடுக்க வலியுறுத்தி, தெருமுனை பொதுக்கூட்டம், பள்ளிக்கூட ரவுண்டானா அருகில், முருகம்பாளையம், திருப்பூர். மாலை 5:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.
26-Mar-2025