இன்று இனிதாக: திருப்பூர்
ஆன்மிகம் அமாவாசை பூஜைஸ்ரீகருப்பராயன், ஸ்ரீகன்னிமார், ஸ்ரீதன்னாசியப்பன், மகா முனியப்பன் கோவில், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. உச்சி பூஜை - மதியம் 1:00 மணி. ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வெங்கிட்டாபுரம், பல்லடம். பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம், சிறப்பு பூஜை - காலை 10:30 மணி.நவக்கிரஹ சாந்தி பூஜைஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட். காலை 9:00 மணி.நவக்கிரஹ தவம்சிறப்பு பஞ்சபூத நவகிர தவம், அக்ரஹார புத்துார் மனவளக்கலை மன்றம், மங்கலம். மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.பொங்கல் விழாமாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். பொட்டுச்சாமி பொங்கல், வாஸ்துசாந்தி, கிராம சாந்தி - நள்ளிரவு 12:00 மணி. கவுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன் கோவில், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிக்கம்பம், 50 அடி ரோடு, வ.உ.சி., நகர், திருப்பூர். தீர்த்தம் எடுக்க கொடுமுடி புறப்படுதல் - காலை 8:00 மணி. கம்பம் நடுதல் - நள்ளிரவு 12:00 மணி. மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிப்புதுார், அவிநாசி. வேல்மயில் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா - மாலை 6:00 மணி. கம்பம் நடுதல் - இரவு 8:00 மணி. அன்னதானம் - இரவு 8:30 மணி. ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில், நல்லுார்பாளையம், வதம்பச்சேரி, சூலுார். சேத்துமடையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 8:00 மணி.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ பொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர் இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை. பொது சங்க இணைப்பு விழாதினசரி காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க இணைப்பு விழா, கந்தசாமி கவுண்டர் ராஜம்மாள் திருமண மண்டபம், 63 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி. மாலை 3:00 மணி.தேர்த்திருவிழாமாட்டுச்சந்தைகண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம் ஸ்டாப், காங்கயம் - வெள்ளகோவில் வழி. காலை 8:00 முதல்.நலத்திட்ட உதவிவழங்கும் விழா16ம் ஆண்டு அமைப்பு தின விழா, அன்னதானம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, புதிய பஸ் ஸ்டாண்ட், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்திய ஜனநாயக கட்சி. பங்கேற்பு: இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர். காலை 10:00 மணி.பிரசார கூட்டம்திண்ணை பிரசார கூட்டம், வெள்ளியங்காடு நால்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., மாநகர மாவட்ட அம்மா பேரவை. மாலை 5:00 மணி.ரத்ததான முகாம்91வது ரத்ததான முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சந்திரகாவி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.நுால் வெளியீட்டு விழாகவிஞர் ரஜினி பிரதாப் சிங் எழுதிய நுால் வெளியீட்டு விழா, செந்துார் மினி மஹால், குமரன் நகர், சுல்தான்பேட்டை. காலை 10:00 மணி.மருத்துவ ஆலோசனைதிருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' மண்டப வளாகம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட பாவ்ஷார் சக் ஷத்திரிய சங்கம், ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி சேவா டிரஸ்ட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பாராட்டு விழாமுன்னாள் எம்.எல்.ஏ., துரைசாமியின் மக்கள் சேவையை பாராட்டி விழா, பாப்பீஸ் ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அகில் குடும்பத்தினர். பாராட்டு விழா - மாலை 5:00 மணி. துரைசாமி கலையரங்கம் திறப்பு விழா - மாலை 6:00 மணி.இலவச காது பரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல். விளையாட்டு துவக்க விழாதடகள பயிற்சி முகாம் துவக்க விழா, ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட் கிளப், 15 வேலம்பாளையம், திருப்பூர். எஸ்.எல்.என்.எம்., ஸ்கூல், கரடிவாவி, பல்லடம். காங்கயம் அத்தலெட்டிக் அகாடமி, காங்கயம். கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், கருவலுார். ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏ.வி.ஏ.டி., பள்ளி, சாமளாபுரம், மங்கலம். ஏற்பாடு: மாவட்ட தடகள அசோசியேஷன். காலை 6:00 முதல் 8:00 மணி வரை. மாலை 4:30 முதல், 6:30 மணி வரை. கூடைப்பந்து பயிற்சி முகாம் துவக்க விழா, நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகம். காலை 6:30 முதல், 8:30 மணி வரை. மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. குத்துச்சண்டை பயிற்சி முகாம் துவக்க விழா, தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை 10:00 மணி. கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம், மாவட்ட விளையாட்டு மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 4:30 முதல், 6:30 மணி வரை. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம். ஏற்பாடு: பெற்றோர் ஆசிரியர் கழகம். காலை 7:00 முதல் 11:00 மணி வரை.