உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

n ஆன்மிகம் n நவராத்திரி விழா ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெங்கடேசபுரம், பி.என்.ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் பூஜை. காலை 9:00 மணி. விஜயதசமி பிரம்மோற்சவம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம். பந்த சேர்வை எடுத்தல், திருவீதி உலா. இரவு 9:00 மணி. மண்டல பூஜை நிறைவு விழா ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. விக்னேஸ்வர பூஜை - காலை 7:00 மணி. மகா தீபாராதனை - காலை 11:30 மணி. பிரசாதம் வழங்கல் - மதியம் 12:00 மணி. n பொது n இலவச முகாம் கண், இருதய, பொது மருத்துவ முகாம். லயன்ஸ் கிளப் பார்மஸி வளாகம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப் அறக்கட்டளை, லயன்ஸ் மைக்ரோ லேப், திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை, திருப்பூர் ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை. காலை 9:00 முதல் 1:00 மணி வரை. n கண்புரை அறுவை சிகிச்சை முகாம். ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்.ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் 1:00 மணி வரை. n ரத்த தான முகாம். ஸ்ரீ சரண் மருத்துவமனை, போயம்பாளையம் பிரிவு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு, திருப்பூர் மாவட்ட சிமென்ட் ஸ்டீல்ஸ் வியாபாரிகள் நல சங்கம். காலை 9:30 முதல் 1:00 மணி வரை. சிரிப்போம் சிந்திப்போம் ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். 'உடலினை உறுதி செய்' தலைப்பில் டாக்டர் சாந்தி சிந்தனையுரை. 'சிரிப்பதற்கே வாழ்க்கை' தலைப்பில் மதுரை ராமகிருஷ்ணன் சிரிப்புரை. ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். மாலை 5:00 மணி முதல். அவதார தினவிழா வள்ளலாரின் 203வது அவதார தினவிழா, திரு முருக வள்ளலார் கோட்டம், திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை 6:00 மணி முதல். மாவட்ட மாநாடு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட மாநாடு, எம்.ஆர்.ஏ. திருமண மண்டபம், அண்ணா நகர், பி.என்.ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மன வளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை. விஜயதசமி நுாற்றாண்டு விழா ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு விழா. குருக்ருபா சேவா அறக்கட்டளை வளாகம், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை 4.30 மணி. n ராக்கியாபாளையம், தனலக்ஷ்மி ரைஸ்மில் வளாகம், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், திருப்பூர். காலை 7:35 மணி. n விளையாட்டு n மூத்தோர் தடகளப் போட்டி மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி. விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகளச் சங்கம். காலை 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி